Breaking News

எப்படி கவனிப்பது மற்றும் மனதை ஒருமுகப்படுத்துவது?


எப்படி கவனிப்பது மற்றும் மனதை ஒருமுகப்படுத்துவது?


எப்படி கவனிப்பது மற்றும் மனதை ஒருமுகப்படுத்துவது?


1. நீங்கள் படிக்கும் முன்னர் நீங்கள் படிக்க தேர்வுசெய்து இருக்கும் இடம் தூய்மையானதாக இருக்கிறதா என்று தெரிவு செய்து கொள்ளவும்.

2. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நீங்கள் உங்களுக்கான இலக்குகளை தெரிவு செய்து கொள்ளவும். (எடுத்துக்காட்டாக நீங்கள் படித்துமுடிக்க வேண்டிய பக்க எண்ணிக்கை மற்றும் பக்க கணக்கு.)

3. பல பாடங்களை சேர்த்து அதே நேரத்தில் அதில் உள்ள வேறுபாட்டை ஆர்வத்தோடு ,சோகத்தை தூண்டாத வகையில் பாடங்களை திட்டமிட்டு படிக்க  வேண்டும்.

4. படிப்பையும் விளையாட்டையும்   ஒன்றுடன் ஓன்று இணைக்க கூடாது.

5. சிறிது நேர படிப்பில் தொடங்கி அதிக நேரம் படிப்பு வரை,அதாவது மனதை வேகமாக ஒருமுகப்படுத்தி வைத்திருக்கும் வரை படி.

6. தேவையானால்,செயல்களை அட்டவணையிட்டு படியுங்கள் ,அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மனதின் கவனச்சிதறலானது நீங்கும்.

7. நீங்கள் படிப்பதன் மூலமாக உங்கள் நண்பனையோ ,மரியாதையோ,அல்லது நல்ல நேரத்தையோ இழக்கின்றாய் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம்.

8. நீங்கள் படிக்கும் போது அடிக்கடி மணி பார்ப்பதாக இருந்தால் முற்றிலும் அறவே தவிர்த்திடுங்கள்.நீங்கள் அடிக்கடி மணி பார்ப்பது உங்கள் நேரத்தை மற்றும் உங்கள் மன ஒருமைப்படடை முற்றிலும் சீர் குலைக்கும்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..