Breaking News

பைலட் ஆக ஆசையா? | how to become a pilot

பைலட் ஆக ஆசையா? | how to become a pilot

பைலட் ஆக ஆசையா


அடிப்படை தகுதிகள்?

1.பள்ளியில் மேல்நிலை படிப்பில் கணிதம் மற்றும் அறிவியல் போன்ற படங்களை  எடுத்து அதில் குறைந்தபட்சம் நீங்கள் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பைலட் உரிமம் பெற 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

3. உங்களது கண்ணின் பார்வையானது தெளிவாக இருக்க வேண்டும்.

4. இதர பொதுவான உடல் தகுதியானது கட்டாயமாக இருக்க வேண்டும்.

4. வழக்கமான வாழ்க்கையை பாதிக்கும் எதை ஒரு னாய் நொடியும் உங்களுக்கு இருக்க கூடாது.முக்கியமாக உங்களுக்கும் மாரடைப்பு என்பது இருக்கவே இருக்க கூடாது.

5. ஏர் ரெகுலேஷன்,ஏவியேஷன் மெட்ரியோடாஜி, ஏர் நேவிக்காஷன்  மற்றும் ஏர் டெக்கினிக்கல் ஆகியவை குறித்த தியரி நிலையிலான எழுத்து தேர்வை எழுதி அதில் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..