Breaking News

கப்பல் கட்டுமானம் பற்றி உங்களுக்கு தெரியுமா? | Do you know about shipbuilding?

கப்பல் கட்டுமானம் பற்றி உங்களுக்கு தெரியுமா? | Do you know about shipbuilding?

கப்பல் கட்டுமானம் பற்றி உங்களுக்கு தெரியுமா?


1. கப்பல் கட்டுமானம் என்பது கடல் சார்ந்த கப்பல்கள்ப மற்றும் படகுகள் போன்றவற்றை வடிவமைத்தல்,கட்டுமானம்,பாதுகாத்தல் மற்றும் சீரமைத்தல். போன்றவற்றை உள்ளடக்கிய  இன்ஜினியரிங் துறையாகும்.

2. கப்பல் கட்டுமானம்,கப்பல் வடிவமைத்தல் ,கப்பல் கோட்பாடு,கப்பல் பாதுகாப்பு,கப்பல் நீரியக்கவியல்,மற்றும் நீர்நிலையியல் போன்ற படங்களை படிக்கலாம்.

3.மாணவர்கள் படிக்கும் 4 ஆண்டுகள் பொறியியல் பாடத்தில் செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

கப்பல் கட்டுமானம் பயிற்சி நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள்:-

1. டி சென்னை.

2. டி கோரக்பூர்.

3. அறிவியல் மற்றும் டெக்னாலஜி கொச்சி.

4. ஆந்திரா இன்ஜினியரிங் பல்கலைக்கழகம்

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..