Breaking News

புற்றுநோய்க்கு முந்தைய நிலையை எவ்வாறு கண்டுகொள்வது? | How to diagnose a pre-cancerous condition?

புற்றுநோய்க்கு முந்தைய நிலையை எவ்வாறு கண்டுகொள்வது? | How to diagnose a pre-cancerous condition?

புற்றுநோய்க்கு முந்தைய நிலையை எவ்வாறு கண்டுகொள்வது?

வாயில் தோன்றும் புற்றுநோய்கள் புகை மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் மாதத்துக்கு ஒருமுறையாவது தாங்களே கண்ணாடியின் உதவியுடன் வாயைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
ஆறாத புண் கட்டி, தடிப்பு ஈறு, நாக்கு மற்றும் வாயின் பிற பகுதிகள் வெள்ளை அல்லது சிவப்பு நிறமாகுதல் மார்பகப் புற்று நோய்கள் பெண்கள் மார்பகங்களைச் சுய பரிசோதனை (மாதம் ஒரு முறை) செய்து கொள்வதன் மூலமும், மருத்துவர் மூலம்
அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வதன் மூலமும், மேமோகிராபி (mam¬mography) மூலம் பரிசோதனை (40 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்துக்கு ஒரு முறை) செய்துகொள்வதன் மூலமும் மார்பகக் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்கள் உடலுறவு ஆரம்பித்த மூன்று வருடங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையின் வாயிலில் வரும் புற்று-நோய்க்காக மருத்துவரை அணுகி Pap Smear செய்துகொள்வது நல்லது.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..