Breaking News

வெளிநாட்டில் கல்வி பெறுவதில் உள்ள குறைபாடுகள்?


வெளிநாட்டில் கல்வி பெறுவதில் உள்ள குறைபாடுகள்?

வெளிநாட்டில் கல்வி பெறுவதில் உள்ள குறைபாடுகள்

1. அதிக செலவுகள் (அதிக கட்டணம் மற்றும் பிற செலவுகள்.)

2. உணவு நமக்கு உகந்ததாக  இருப்பது மிகவும் அரிது.

3. வீட்டு நினைவுகள் அடிக்கடி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

4. உடல் நலக்குறைவு ஏற்படும் களங்களில் பெற்றோரின் அக்கறை கிடைக்க பெறாமல் போதல்.

5. வெளிநாடுகளில் படித்து முடித்து வீட்டு அங்கேயே வேலைகிடைத்து வசிக்க நினைப்பவருக்கு கல்வி விசா வானது சில சமயம் தடையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..