Breaking News

மாணவர்கள் வெளிநாட்டு பட்டத்தை பெற விரும்புகின்றனர் ஏன்? | Why Do Students Want to Get a Foreign Degree?

மாணவர்கள் வெளிநாட்டு பட்டத்தை பெற விரும்புகின்றனர் ஏன்? | Why Do Students Want to Get a Foreign Degree?

மாணவர்கள் வெளிநாட்டு பட்டத்தை பெற விரும்புகின்றனர் ஏன்

1. வெளிநாடுகளின் கல்வி திட்ட்ங்களில் நமது கல்வித்திட்டத்தை  விட நூலறிவை காட்டிலும்  செய்முறை பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

2. அங்குள்ள எந்த ஒரு பட்டப்படிப்பும் அனைத்து நாட்டிலும் செல்லுபடியாகும் வகையில் நடைமுறை பயிற்சியை கொண்டுள்ளது.

3. இன்றைய வேலைவாய்ப்பில் வெளிநாட்டு பாதிப்பானது உடனடி வேலைவாய்ப்பை பெற்று தருகிறது.

4. மேலும் மாணவர்கள் தங்களின் விவரப்பட்டியலில் (Bio-Data) வெளிநாட்டு படிப்பு என்று குறிப்பிடுவது மற்றவர்களிடம் இருந்து அவர்களை சிறப்பாக காட்டுவதாக கருதுகின்றனர்.

5. மாணவர்கள் உலகம் பற்றிய கண்ணோட்டத்தில் அதிக விரிவு பெறுகின்றனர்.

6. மாணவர்கள் பல்வேறு பண்பாடு தொடர்பான அறிவை பெறுகின்றனர்.

7. மாணவர்கள் பல்வேறு உலக நடைமுறை  தொடர்பான அறிவை பெறுவதற்கும் வாய்ப்பாக அமைகின்றது.

8. வேற்றுநாட்டு  மொழிகளை கற்றுக்கொள்ள மட்டுமின்றி சரளமாக பேசுவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

9. பிரெஞ்சு,ஜெர்மைன் போன்ற மொழிகளை பயின்றவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

10. பல்வேறு MNC கம்பெனிகள் பல்வேறு மொழி தெரிந்தவர்களை உடனடியாக தங்கள் நிறுவனத்திற்கு பணிக்கு உடனடியாக  எடுத்து கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..