Breaking News

உடல் எடை அதிகரிப்பதை எப்படித் தடுக்க முடியும்?

உடல் எடை அதிகரிப்பதை எப்படித் தடுக்க முடியும்? 

உடல் எடை அதிகரிப்பதை எப்படித் தடுக்க முடியும்?

பயிற்சிகள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் யோகப் பயிற்சிகள் செய்தல் உணவு முறைகள் சரியான நேரத்தில் மட்டுமே உணவை உட்கொள்ள வேண்டும்.
குறைந்த கொழுப்பு, அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் காய், பழங்களை அதிகமாக உட்கொள்வது.
இரண்டு உணவு வேளைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 4 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.
சரியான சத்துள்ள உணவை அளவுடன் உட்கொள்ள வேண்டும் சரியான பழக்கவழக்கங்கள் 6 மற்றும் 7 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதைத் தவிர்த்தல் புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கத்தைத் தவிர்த்தல் மேற்சொன்னவற்றைத் தவிர உடலில் வேறுசில காரணங்களால் உடல் எடை அதிகரித்துள்ளதா என
பிற உடற்பயிற்சிகள் போல் நமது உடலின் கொழுப்பில் மட்டுமே கவனம் செலுத்தாமல் யோகப் பயிற்சிகள், உடல் மற்றும் மனதை ஒருங்கிணைந்து செயல்பட வைக்கிறது.
மனஅழுத்தம், பதட்டம், மனஉளைச்சல் போன்றவை சிலசமயம் அதிக உணவு உட்கொள்ளத் தூண்டுகிறது.
இந்தப் பிரச்சனைகள் யோகா மூலம் தீர்வதால், அதிக உணவுக்கான ஏக்கம் தவிர்க்கப்படுகிறது.
தொடர்ந்த சரியான யோகப் பயிற்சிகள் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எடைக் குறைப்புக்காக மேற்கொள்ளப்படும் பெரும்பாலான உடற்பயிற்சிகள், பயிற்சி முடிந்தவுடன் உடலைக் களைப்படையவைக்கின்றன.
ஆனால் யோகப் பயிற்சிகள், பயிற்சி முடிந்தவுடன் உடலையும் மனதையும் புத்துணர்வு அடையச் செய்யும்!

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..