Breaking News

கல்விக்கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்.


கல்விக்கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்.

கல்விக்கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்.


1.அரசு அதிகாரிகளின் கையொப்பம் பெற்ற மாணவர்களின் பிறப்பு சான்றிதழ்.

2.அரசு அதிகாரிகளின் கையொப்பம் பெற்ற மாணவர்களின் குடியிருப்பு  சான்றிதழ்.

3.கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,மற்றும் அவருக்கு ஜாமின் கையெழுத்து போடுபவரின் புகைப்படம்.

4.மதிப்பெண் சான்றிதழ் மற்றும் முந்தைய கல்வித்தகுதிக்கான சான்றிதழின் நகல்.

5.மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருமான சான்றிதழ் அல்லது கல்விக்கடனுக்கு ஏதேனும் சொத்தை ஈடாக வைப்பின் அதன் மத்திய அரசின் மதிப்பு சான்றிதழ்.

6.மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடந்த 6 மாத காலத்திற்க்கான வங்கியின் கணக்கு அறிக்கை.

7.வெளிநாட்டு படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பின் பாஸ்போர்ட் அல்லது விசா விமான கட்டணத்திற்க்கான ரசித்து போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

8.இவை மட்டுமின்றி சில  வங்கிகள் தங்களுக்கு என குறிப்பிட்ட சில ஆவணங்கள் கேட்க வாய்ப்புள்ளது.அவ்வாறு கேட்டால் நீங்கள் அதனையும் கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..