Breaking News

இப்படியா தொழில் செய்வது?

இப்படியா தொழில் செய்வது?

இப்படியா தொழில் செய்வது?


ஒருவர் தன் மூன்று நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து, பல தொழில்களை செய்து பார்த்தார்.
ஆனால் அதை உங்கள் நட்சத்திரப் பலன் என்று கருதி, மறுபடியும் முயற்சி செய்தால், உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.
மற்ற வண்டிகள் எல்லாம் நிரம்பினவே தவிர, இந்த வண்டிக்கு யாருமே வரவில்லை.
கடைசியில் ஒரு கிளி ஜோசியரிடம் வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினார், அவர்.
“அட முட்டாள்களே, பார்ட்னர்கள் நான்கு பேரும் எப்போதுமே வண்டியில் உட்கார்ந்திருந்தால், டாக்ஸி நிரம்பிவிட்டது என்றுதானே எவனும் நினைப்பான்?
” இப்படித் தொழில் செய்தால், எந்த நட்சத்திரத்தால்தான் தலையெழுத்தைச் சரி செய்ய முடியும்?
எந்தத் தொழில் செய்வதானாலும், முதலில் அதை எல்லாக் கோணங்களில் இருந்தும் கவனித்து, தொழில் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதை விட்டுவிட்டு வெறுமனே நட்சத்திரம் பார்த்துத் தொழில் துவங்கினால் எப்படி வெற்றி கிடைக்கும்?
அப்படியே வெற்றி கிடைத்தாலும், அது தற்செயலாகத்தான் இருக்குமே தவிர, உங்கள் திறமையினால் பெற்றதாக இருக்காது.
ஆனால் அதை உங்கள் நட்சத்திரப் பலன் என்று கருதி, மறுபடியும் முயற்சி செய்தால், உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.
திறமையைப் பயன்படுத்தாமல், வேறு காரணங்களால் மேலே வந்தவர்கள், அந்த நிலை எப்போதும் பறிபோகுமோ என்ற அச்சத்தில்தான் வாழ வேண்டியிருக்கும்.
எதிர்பாராத காரணத்தால், சறுக்கல் வந்தால்கூட, மறுபடி எப்படி எழுவது, எப்படி நிமிர்வது, எப்படி வளர்வது என்று அவர்களுக்குத் தெரியும்.
உங்களுக்கு ஒரு தொழில் செய்ய விருப்பம் வந்தால், அந்தத் தொழிலில் அடிப்படை நுணுக்கங்களை முழுமையாக முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
அதை விடுத்து, வேறு யாரோ நான்கு பேர் செய்வதைப் பார்த்து ஆசைப்பட்டு நீங்களும் அதே தொழில் செய்தாலோ, உங்கள் நட்சத்திரப் பலன்களைக் கேட்டு அதன்படி தொழில் ஆரம்பித்தாலோ வெற்றி நிரந்தரமாக இருக்காது.
‘இங்கு எல்லாவிதமான பாம்புகளின் விஷத்தையும் முறிக்க வல்ல மருந்து கிடைக்கும்’ என்று விளம்பரம் செய்திருந்தார்.
எந்தத் துறையானாலும், எந்தத் தொழிலானாலும், எதைக் கற்க விரும்பினாலும், அதன் அடிப்படை நுணுக்கங்களைப் புரிந்து கொண்டால்தான் வெற்ற¤ கிடைக்கும். ஆச்சர்யமானேன்.
‘நாகப்பாம்பு போன்ற பாம்புகள் கடித்தால், விஷம் நம் ரத்த ஓட்டம், இதயத் துடிப்பு, சுவாசம் எல்லாவற்றையும் நிறுத்தி மரணத்தைக் கொண்டுவரும்.
கட்டுவிரியன் போன்ற பாம்புகள் கடித்தால், விஷம் நரம்புக்குள் சென்று உறுப்புகள் செயலிழக்கும்.
அந்தப் பாம்புகள் கடித்திருந்தால், இந்த மருந்து பிரச்சனை இல்லாமல் வேலை செய்துவிடும்.
இங்கே வரும் கேஸ்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் அப்படிப் பிழைத்து விடுவார்கள்.
” இப்படித் தொண்ணூறு சதவிகித வெற்றி போதும் என்று சமாதானம் செய்து கொள்பவரா நீங்கள்?
அந்தப் பத்து சதவிகிதத்தை நீங்கள் விரும்பியபடி நடத்திக் கொள்வதற்குத்தான் உண்மையான திறமை வேண்டியிருக்கிறது.
எந்தத் துறையானாலும், எந்தத் தொழிலானாலும், எதைக் கற்க விரும்பினாலும், அதன் அடிப்படை நுணுக்கங்களைப் புரிந்து கொண்டால்தான் வெற்றி கிடைக்கும்.
இதையெல்லாம் செய்யாமல்… எதையோ, எப்படியோ செய்தாலும் நட்சத்திரங்கள் வெற்றியைக் கொண்டு வந்து தந்துவிடும் என்று நம்புவது கேவலம்.
திறமையைப் பயன்படுத்துங்கள், சூழ்நிலைகளைப் புரிந்து அவற்றுக்குத் தக்கவாறு கவனமாக விழிப்பு உணர்வுடன் செயலாற்றுங்கள்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..