Breaking News

மஞ்சளின் மருத்துவ குணங்கள்?

மஞ்சளின் மருத்துவ குணங்கள்?

மஞ்சளின் மருத்துவ குணங்கள்?

மஞ்சள் ரத்தத்தை சுத்தம் செய்து உங்கள் சக்திக்கு ஒரு தெளிவான தன்மை அளிக்கிறது.
உங்கள் வெளிப்புறத்தை சுத்தம் செய்வதற்கு, சிறுதுளி அளவு மஞ்சள் எடுத்து நீங்கள் குளிக்கும் நீரில் கலந்து உங்கள் உடல் மேல் அந்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.
மஞ்சளின் கபம் எதிர்க்கும் பலன் : சளி தொந்தரவால் அவதிப்படுபவர்கள், தினமும் காலையில் மூக்கடைப்பால் சிரமப்படுபவர்கள், வேப்பிலை, தேன், மஞ்சள், மிளகு இவற்றை உட்கொள்வதன் மூலம் பெரிதும் பலன் பெறலாம்.
10, 12 மிளகை கொரகொரப்பாக பொடித்து 2 ஸ்பூன் தேனில் இரவு ஊற வைக்கவும்.
மஞ்சளின் புற்று நோய் எதிர்ப்பு பலன் : கேன்சர் என்பது ஒரு நோய் அல்ல.
வெறும் வயிற்றில் மஞ்சள் உட்கொள்வது ஒரு சிறந்த சுத்தம் செய்யும் முறை.
ஆனால் தினம் காலை முதல் ஒரு கோலி அளவு வேப்பிலையும், மஞ்சளும் எடுத்துக் கொள்வது சிறந்த முறையில் சுத்தம் செய்து, புற்று நோய் உண்டாக்கும் உயிர் அணுக்களை உங்கள் உடலில் இருந்து அழித்து விடும்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..