Breaking News

ஓ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | OO Letter Boy Baby Names in Tamil

 

ஓ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | OO Letter Boy Baby Names in Tamil

இந்த பதிவில் நாம் ஓ வரிசையில் அழகான புதுமையான ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் இன்று பார்போம்.

இங்கே சில தமிழ் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் கொடுக்க பட்டுள்ளது.உங்களுக்கு இந்த பெயர்கள் பயனுள்ளதாக இருந்தால் உபயோகித்துகொள்ளுகள் 

ஓ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்  OO Letter Boy Baby Names in Tamil


Tamil Baby Boy Names in Tamil | ஓ வரிசை தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்:

1. ஓரி
2. ஓரம்போகி
3. ஓதலாந்தை
4. ஓதலன்பன்
5. ஓவியன்
6. ஓவியச்செல்வன்
7. ஓவியநம்பி
8. ஓவியமுத்து
9. ஓவியஎழிலன்
0. ஓவியஅரசு
11. ஓவியவாணன்
12. ஓவியச்சுடர்
13. ஓவியக்கதிர்
14. ஓவியநிலவன்
15. ஓவியமதியன்
16. ஓவியநிதி
17. ஓவியக்குமரன்
18. ஓவியநாடன்
19. ஓவியமுதல்வன்
20. ஓவிய அன்பன்
21. ஓவியப்பெருமாள்
22. ஓவியவண்ணன்
23. ஓவியக்கண்ணன்
24. ஓவியவேல்
25. ஓவியவேலன்
26. ஓவியத்தேவன்

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..