Breaking News

க வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | K Letter Boy Baby Names in Tamil

 

க வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | K Letter Boy Baby Names in Tamil

இந்த பதிவில் நாம் க வரிசையில் அழகான புதுமையான ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் இன்று பார்போம்.

இங்கே சில தமிழ் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் கொடுக்க பட்டுள்ளது.உங்களுக்கு இந்த பெயர்கள் பயனுள்ளதாக இருந்தால் உபயோகித்துகொள்ளுகள் 

க வரிசை ஆண் குழந்தை பெயர்கள்  K Letter Boy Baby Names in Tamil


Tamil Baby Boy Names in Tamil | க வரிசை தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்:

1. கக்கன்
2. கங்கைகொண்டான்
3. கச்சியப்பன்
4. கட்டழகன்
5. கடம்பன்
6. கடல்வண்ணன்
7. கடலழகன்
8. கடல்பெருமாள்
9. கடலப்பன்
10. கடல்வீரன்
11. கடற்கரை
12. கடாரங்கொண்டான்
13. கடிகைமுத்து
14. கடுங்கொண்
15. கடுமான்கிள்ளி
16. கடையப்பன்
17. கண்ணன்
18. கண்ணன்நம்பி
19. கண்ணன்சேந்தன்
20. கண்ணப்பன்
21. கண்ணபிரான்
22. கண்ணபெருமாள்
23. கண்ணழகன்
24. கண்ணாயிரம்
25. கண்ணியன்
26. கண்ணையன்
27. கண்ணுதல்
28. கண்ணுடையப்பன்
29. கண்ணுடைவள்ளல்
30. கண்ணுக்கினியான்
31. கண்ணங்கொற்றன்
32. கணிகண்ணன்
33. கணியன்பூங்குன்றன்
34. கதிரரசன்
35. கதிரவன்
36. கதிர்காமன்
37. கதிர்நிலவன்
38. கதிர்மதியன்
39. கதிர்வாணன்
40. கதிர்வேல்
41. கதிர்வேலன்
42. கதிரழகன்
43. கதிரன்பன்
44. கதிரொளி
45. கதிரைவேல்
46. கந்தன்
47. கந்தவேல்
48. கந்தவேள்
49. கந்தவேலன்
50. கந்தப்பன்
51. கந்தையன்
52. கப்பற்செல்வன்
53. கபிலன்
54. கம்பன்
55. கயமன்
56. கயல்நாட்டான்
57. கயற்கண்ணன்
58. கரிகால்சோழன்
59. கரிகால்வளவன்
60. கரிகால்பெருவளத்தான்
61. கரிகாலன்
62. கருங்குழலான்
63. கருப்பன்
65. கருப்பையன்
66. கருப்பையா
67. கருப்பண்ணன்
68. கருத்தன்
69. கருத்தழகன்
70. கருத்தாழன்
71. கருத்தான்
72. கருத்தையன்
73. கருத்தையா
74. கரும்பாயிரம்
75. கரும்பாளி
76. கரும்புநெஞ்சன்
77. கருமணி
78. கருமுகில்
79. கருமுத்து
80. கருவூர்த்தேவன்
81. கரூர் நம்பி
82. கருவூர் முத்து
83. கருவூர்வாணன்
84. கருவூர்பாணன்
85. கருவூர்ச்சேரன்
86. கருவூரான்
87. கருவைநாயகம்
88. கல்லன்
89. கல்லாடன்
90. கல்விச்செல்வன்
91. கல்விநாயகம்
92. கல்விமுத்து
93. கல்விவாணன்
94. கல்விக்கோன்
95. கல்வியரசு
96. கல்விப்பெருமாள்
97. கல்விக்கண்ணன்
98. கல்விநிதி
99. கல்விமதி
100. கல்வியப்பன்
101. கல்விவேள்
102. கல்விக்கோ
103. கல்விச்செழியன்
104. கல்விகொண்டான்
105. கல்விமணி
106. கல்விக்காவலன்
107. கல்விவளவன்
108. கல்விப்பித்தன்
109. கல்விநெறியன்
110. கல்விநெஞ்சன்
111. கலியன்
112. கலிதீர்த்தான்
113. கலிப்பகை
114. கலியபெருமாள்
115. கலையரசன்
116. கலைக்கோ
117. கலைக்கோன்
118. கலைக்கோவன்
119. கலைச்செழியன்
120. கலைச்செல்வன்
121. கலைமுத்து
122. கலைவாணன்
123. கலைநம்பி
124. கலைநெஞ்சன்
125. கலைநெறிஞன்
126. கலையெழிலன்
127. கலைநம்பி
128. கலைக்கூத்தன்
129. கலைத்தம்பி
130. கலைநாயகம்
131. கலைமகன்
132. கலைமணி
133. கலைமன்னன்
134. கலைமுதல்வன்
135. கலைவண்ணன்
136. கலைவேந்தன்
137. கலைவேல்
138. கலைவேள்
139. கலைஞன்
140. கலையன்
141. கலைத்தேவன்
142. கலைபொழிலன்
143. கலைமாரி
144. கலையமுதன்
145. கலைநிலவன்
146. கலைப்பெருமாள்
147. கலைநிதி
148. கலைமதி
149. கலைநாடன்
150. கலைக்கண்ணன்
151. கலைகொண்டான்
152. கலைவீரன்
153. கலைபிரான்
154. கலையழகன்
155. கலையப்பன்
156. கலைவள்ளல்
157. கலைக்காலன்
158. கலைமாணிக்கம்
159. கலையொளி
160. கலையன்பன்
161. கலையண்ணன்
162. கலைவளத்தான்
163. கலைவளவன்
164. கவித்தேவன்
165. கவிமுத்து
166. கவிநிதி
167. கவிமதி
168. கவிச்செல்வம்
169. கவிவாணன்
170. கவிநிலவு
171. கவிநிலவன்
172. கவிக்கோ
173. கவிக்கோவன்
174. கவியரசு
175. கவியரசன்
176. கவிவேந்தன்
177. கவிப்பெருமாள்
178. கவிவளவன்
179. கவியண்ணன்
180. கவியண்ணல்
181. கவியன்பன்
182. கவியொளி
183. கவிமாரி
184. கவித்தங்கம்
185. கவியமுதன்
186. கவிநாடன்
187. கவிகொண்டான்
188. கவியழகன்
189. கவியப்பன்
190. கவிவள்ளல்
191. கவிமணி
192. கவிமாணிக்கம்
193. கவிக்கண்ணன்
194. கவியண்ணல்
195. கவிபொழிலன்
196. கவிமுகிலன்
197. கவிவண்ணன்
198. கவிமன்னன்
199. கவிக்கூத்தன்
200. கவிநெஞ்சன்
201. கவிமுத்து
202. கவிமகன்
203. கவிவேல்
204. கவிவேள்
205. கவிமுடி
206. கழற்சிங்கன்
207. கழாத்தலை
208. கழைமுத்து
209. களஞ்சியம்
210. கள்ளபிரான்
211. கள்ளழகன்
212. கள்ளழகர்
213. கறவைச்செல்வன்
214. கன்னல்
215. கன்னல்செல்வல்
216. கன்னியப்பன்
217. கன்னையன்
218. கட்டியப்பன்
219. கட்டிமுத்து
220. கட்டிமணி

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..