Breaking News

ஒ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | O Letter Boy Baby Names in Tamil

 

ஒ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | O Letter Boy Baby Names in Tamil

இந்த பதிவில் நாம் ஒ வரிசையில் அழகான புதுமையான ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் இன்று பார்போம்.

இங்கே சில தமிழ் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் கொடுக்க பட்டுள்ளது.உங்களுக்கு இந்த பெயர்கள் பயனுள்ளதாக இருந்தால் உபயோகித்துகொள்ளுகள் 

ஒ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்  O Letter Boy Baby Names in Tamil


Tamil Baby Boy Names in Tamil | ஒ வரிசை தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்:

1. ஒட்டக்கூத்தன்
2. ஒப்பிலியப்பன்
3. ஒலிச்செங்கோ
4. ஒலியரசன்
5. ஒலியழகன்
6. ஒலிமுழக்கன்
7. ஒளியிறை
8. ஒளிஎழிலன்
9. ஒளிச்செல்வன்
10. ஒளிநம்பி
11. ஒளித்தேவன்
12. ஒளிமுதல்வன்
13. ஒப்பிலழகு
14. ஒப்பிலாமணி
15. ஒலியுருவன்
16. ஒளியன்
17. ஒளியவன்
18. ஒளியோவியன்
19. ஒளிமலரவன்
20. ஒற்றியூர்நம்பி

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..