Breaking News

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | U Letter Boy Baby Names in Tamil

 

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | U Letter Boy Baby Names in Tamil

இந்த பதிவில் நாம் உ வரிசையில் அழகான புதுமையான ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் இன்று பார்போம்.

இங்கே சில தமிழ் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் கொடுக்க பட்டுள்ளது.உங்களுக்கு இந்த பெயர்கள் பயனுள்ளதாக இருந்தால் உபயோகித்துகொள்ளுகள் 

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்  U Letter Boy Baby Names in Tamil


Tamil Baby Boy Names in Tamil | உ வரிசை தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்:


1. உலகன்
2. உலகப்பன்
3. உலகநம்பி
4. உலகமுத்து
5. உலகவாணன்
6. உலகையன்
7. உலகமுதல்வன்
8. உலகளந்தான்
9. உமையொருபாகன்
10. உலக ஊழியன்
11. உலகநாயகன்
12. உண்மைப்பித்தன்
13. உண்மைவிளம்பி
14. உணர்வரசு
15. உணர்வரசன்
16. உலகிறை
17. உலகிறைவன்
18. உயர்வரசு
19. உயர்வரசன்
20. உயிரோவியன்
21. உதியன்
22. உதியஞ்சேரல்
23. உய்யக்கொண்டான்
24. உய்யவந்தான்
25. உள்ளங்கவர்ந்தான்
26. உறங்காப்புலி
27. உறையூர்நம்பி
28. உறையூர்முத்து
29. உறையூர்வாணன்
30. உறையூர்சோழன்
31. உறந்தையரசு

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..