Breaking News

ஈ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | EE Letter Boy Baby Names in Tamil

 

ஈ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | EE Letter Boy Baby Names in Tamil

இந்த பதிவில் நாம் ஈ வரிசையில் அழகான புதுமையான ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் இன்று பார்போம்.

இங்கே சில தமிழ் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் கொடுக்க பட்டுள்ளது.உங்களுக்கு இந்த பெயர்கள் பயனுள்ளதாக இருந்தால் உபயோகித்துகொள்ளுகள் 

ஈ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்  EE Letter Boy Baby Names in Tamil


Tamil Baby Boy Names in Tamil | ஈ வரிசை தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்:


1. ஈகவரசு
2. ஈகவரசன்
3. ஈகையரசு
4. ஈகையரசன்
5. ஈதலரசு
6. ஈதலரசன்
7. ஈவப்பன்
8. ஈழங்கொண்டான்
9. ஈழச்செல்வன்
10. ஈழத்தரசு
11. ஈழத்தாசன்
12. ஈழத்தென்றலான்
13. ஈழவேந்தன்
14. ஈழமாறன்
15. ஈழவாணன்
16. ஈழநேயன்
17. ஈழநாகன்
18. ஈழக்குமரன்
19. ஈழமுருகன்
20. ஈழமணி
21. ஈழமுத்து
22. ஈழப்பாண்டியன்
23. ஈழநாடன்
24. ஈழப்பெருமாள்
25. ஈழஎழிலன்
26. ஈழவன்
27. ஈழநம்பி
28. ஈழவேட்டன்
29. ஈழப்பன்
30. ஈழமலை
31. ஈழமகன்
32. ஈழகுணம்
33. ஈழச்சுடர்
34. ஈழக்கோ
35. ஈழமதி
36. ஈழமகன்
37. ஈழஞாயிறு
38. ஈழகுரு
39. ஈழத்தம்பி
40. ஈழநெஞ்சன்
41. ஈழக்கதிர்
42. ஈழவண்ணன்
43. ஈழவேள்
44. ஈழநாயகம்
45. ஈழவேள்
46. ஈழவேல்
47. ஈழவேலன்
48. ஈழமன்னன்
49. ஈழக்கண்ணன்
50. ஈழக்கோ
51. ஈழநிலவன்
52. ஈழவழகன்
53. ஈழச்செழியன்
54. ஈழமொழியன்

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..