Breaking News

புத்திசாலியான மூளைக்கு 10 வழிகள் | 10 Ways to Get Intellectual Brain.


புத்திசாலியான மூளைக்கு 10 வழிகள் | 10 Ways to Get Intellectual Brain.




1.புகை பிடித்தல் பழக்கம் கூடவே கூடாது.

2.புதிய விஷயங்களை தினமும் மனதில் பதிய வையுங்கள்.

3.தினமும் வாழ்வில் நடந்ததை நியாபகப்படுத்துங்கள்.

4.தினமும் காலையும் மலையும் உடல்           பயிற்சி உடலையும் மூளையையும் உற்சாகப்படுத்தும்.

5.சமுதாய அக்கறை மற்றும் பொது சேவையில் ஈடுபடுதல் .

6.பாதுகாப்பான சேமிப்பு பழக்கம்.இது பிற்காலத்தில் உங்களை பாதுகாக்கும்.

7.உணவு கட்டுப்பாடு,உடல் நலனில் அக்கறை. கொண்டிருத்தல்.

8.குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து பேசி சிரித்தல்.

9.உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த ஒரு பெரிய நபரை தேர்வு செய்து கொண்டு நானும் அவர்களை போல வருவேன் என்று உறுதி கொள்ள வேண்டும்.

10.நாம் இருக்கும் இடத்தை பாதுகாத்தல்,மற்றும் பூச்செடிகளை நடுதல் போன்ற கடமைகளில் ஈடுபட வேண்டும்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..